Categories: gallery

சைட் அடிச்சுட்டே இருக்கலாம் போல… அஞ்சனாவின் அழகை வர்ணித்த விக்னேஷ் சிவன்!

விஜே அஞ்சனா ரங்கன் வெளியிட்ட ரொமான்டிக் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து பெரும்பாலும் பிரபலமானவர் அஞ்சனா. இவரும் மணிமேகலையும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். இருந்தும் அஞ்சனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு மணிமேகலை இன்று மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்துள்ளார்.

இவர் கயல் படத்தின் ஹீரோவான சந்திரனை காதல் திருணம் செய்துக்கொண்டு ஆண் குழந்தைக்கு அம்மாவானார். பின்னர் சில நாட்கள் ஓய்வெடுத்து மீண்டும் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக தினம் தினம் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

anjana dp

இதையும் படியுங்கள்: அஜித் 61ல் ஹீரோயின் யார் தெரியுமா? – அட அவங்க செம க்யூட் ஆச்சே!…

இந்நிலையில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரொமான்டிக் பாடலுக்கு டப்ஸ்மாஸ் வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உண்மையான பாடலின் வீ டியோவை போலவே இருக்கு என அஞ்சனாவின் அழகையும் அந்த வீடியோவையும் புகழ்ந்துள்ளார்.

வீடியோ லிங்க்:https://www.instagram.com/p/CZwvq0bgVuM/

பிரஜன்
Published by
பிரஜன்