கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஜன நாயகன் ஹீரோயின்!

 
Jana Nayagan Pooja Hegde

தமிழில் 'ரெட்ரோ, பீஸ்ட், முகமூடி'-ன்னு குறைவான படங்களில் நடித்திருந்தாலும் பூஜா ஹெக்டேவுக்கு ஃபேன்ஸ் அதிகம் தான். அதற்காகவே இவரை ரஜினியின் 'கூலி' படத்தில் 'மோனிகா' என்ற ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட வைத்தார்கள்.

Pooja hegde 1

பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான படம் 'ஜன நாயகன்'. இதில் இவர் 'தளபதி' விஜய்-க்கு ஜோடியாக நடித்துள்ளார். 

Pooja hegde 2

இது இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்திருக்கும் இரண்டாவது படம். ஹெச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

Pooja hegde 3

இதையடுத்து பூஜா ஹெக்டே துல்கர் சல்மானின் 'ஶ்ரீ ஶ்ரீ' படத்தில் நடித்து வருகிறார். இன்று இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை லைக்ஸ் போட வைத்துள்ளார்.

Pooja hegde 4

Pooja Hegde 5

Pooja Hegde 6

Pooja Hegde 7

From Around the web