தொலைக்காட்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜே பவித்ரா. ஆங்கர், மாடல், நடிகை என பல முகங்களை கொண்டவர். நிலா சீரியல் மூலம் இவர் ரசிகர்களுக்கு நெருக்கமானார்.
நட்சத்திர கபடி,சூரிய வணக்கம், வணக்கம் தமிழா ஆகிய நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார். 2017ம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.
ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி விருது 2022 நிகழ்ச்சியில் கவர்ச்சியான உடையில் கலந்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…