bhavana dp
அழகிய உடையில் வசீகரிக்கும் விஜே பாவனா!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே பாவனா. விஜய் டிவியில் ஆரம்பத்தில் இருந்து ஆங்காரக இருந்து வந்த பாவனா நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
bhvana 1
இருந்தாலும் இவரது ஆங்கரிங் ஸ்டைல் பழையதாகி விட்டதால் மார்க்கெட் குறைத்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இப்போது பிரியங்கா, மாகாபா ஆனந்த், ரக்ஷன் போன்றவர்கள் எல்லாம் இடம் பிடித்துவிட்டனர்.
bhvana 2
இதையும் படியுங்கள்: வெறிக்க வெறிக்க பார்த்தாலும் வெறி அடங்காது… திக்குமுக்காட வைத்த திஷா பதானி!
bhvana 3
இதையடுத்து பாவனா தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் ட்ரஸ் அணிந்து செம அழகாய் போஸ் கொடுத்த சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி உள்ளார்.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…