manimegalai dp
கிராமத்தில் புதிய வீடு கட்டும் மணிமேகலை உசைன் ஜோடி!
பிரபல பெண் தொகுப்பாளினிகளில் ஒருவரான மணிமகேலை சன் மியூசிக் சேனலில் விஜேவாக அறிமுகமாகி பட்டிதொட்டியெல்லாம் பாப்புலர் ஆனார். அவரது வெகுளித்தனமான பேச்சு, கலகலப்பான சிரிப்பு , மனிதாபிமான மனசு, ஜாலியான வாழ்க்கை என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
manimgelai1
இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு போட்டியாளராக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று படு பேமஸ் ஆனார். அதன் மூலம் நிறைய சம்பாதிக்கவும் ஆரம்பித்தார். இதனிடையே சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார்.
இதையும் படியுங்கள்: ஒரு பக்கமா பார்க்கணும் சரியா? கிழிச்சுக்காட்டி கிக்கு ஏத்தும் சாக்ஷி!
manimgelai2
மேலும், அடிக்கடி விசிட் அடிக்கும் கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்னர் இடம் வாங்கிய மணிமேகலை, உசைன் ஜோடி அதற்கு HM லேண்ட் என பெயரிட்டனர். இந்நிலையில் தற்போது தான் வாங்கிய இடத்தில் சொந்தமாக வீடு கட்டும் பணியை துவங்கியுள்ளார். அதன் வீடியோவை வெளியிட்டு சூர்யவம்சம் பாடலுக்கு ரீல் செய்து ரியல் சூர்யவம்சம் ஜோடி என பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
வீடியோவை காண இதை கிளிக் செய்யுங்கள்: https://www.instagram.com/p/Ce86buzFwJ6/
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…