மாஸ்க்கை வச்சி அத மறச்ச சமந்தா.. இத விட சின்னதா டிரெஸ் கிடக்கலயாம்!...

by சிவா |
samantha
X

தென்னிந்திய மொழி திரைப்பட நடிகைகளில் சமந்தா முக்கியமானவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கலந்து கட்டி நடித்து வருபவர். தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரை பிரிந்தார்.

பாலிவுட்டில் The family man 2 வெப் சீரியஸில் படு கவர்ச்சியாக, படுக்கையறை காட்சிகளிலும் நடித்திருந்தார். தற்போது அதே இயக்குர் இயக்கத்தில் மீண்டும் ஒரு வெப் சீரியஸில் நடிக்கவுள்ளார்.

samantha

தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

samantha

ஒருபக்கம், நண்பர்களுடன் பொழுதுபோக்குவது, சுற்றுலா செல்வது, சினிமாவில் நடிப்பது என தன்னை பிஸியாக வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: கட்டையிலும் நீ செம்மரக்கட்ட!.. சீரியல் நடிகை கொடுத்த போஸில் ஆடிப்போன ரசிகர்கள்…

samantha

இந்நிலையில், முகமுடி அளவில் ஒரு சிறிய உடையில் முன்னழகை மறைத்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர வைத்துள்ளது.

samantha

Next Story