பாத்தா அரண்டு போவீங்க!...அதிர வைக்கும் பிசாசு-2 டீசர் வீடியோ...
by சிவா |
X
தமிழில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் மிஷ்கின். ஏற்கனவே பிசாசு என்கிற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ஹிட் அடித்தது. அந்த படத்தோடு வெளியான ரஜினியின் லிங்கா படத்தை விட இப்படத்தை ரசிகர்கள் ரசித்து பார்த்தனர்.
தற்போது பிசாசு-2 படத்தை மிஷ்கின் இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் ஆண்ட்ரியா பிசாசாக நடித்துள்ளார். மேலும், பூர்ணா, சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். மேலும்,விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story