×

தமிழக பாஜகவுக்கு 4 தலைவர்கள் நியமனம் – யார் யார் தெரியுமா?

தமிழக பாஜகவுக்கு 4 பொறுப்பு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுனராக நியமிக்கப்பட்டார். எனவே, அவர் வகித்து வந்த பதவி காலியாக இருந்தது. அதில் பல பேரின் பெயர்கள் அடிபட்டு வந்தது. இந்நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன், இல. கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், எம்.ஆர். காந்தி ஆகிய 4 பேரும் தமிழக பாஜக பொறுப்பு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பு தலைவர்கள் நியமிக்கப்பட்டதால் தற்போதைக்கு தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
 
தமிழக பாஜகவுக்கு 4 தலைவர்கள் நியமனம் – யார் யார் தெரியுமா?

தமிழக பாஜகவுக்கு 4 பொறுப்பு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுனராக நியமிக்கப்பட்டார். எனவே, அவர் வகித்து வந்த பதவி காலியாக இருந்தது. அதில் பல பேரின் பெயர்கள் அடிபட்டு வந்தது.

இந்நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன், இல. கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், எம்.ஆர். காந்தி ஆகிய 4 பேரும் தமிழக பாஜக பொறுப்பு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொறுப்பு தலைவர்கள் நியமிக்கப்பட்டதால் தற்போதைக்கு தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News