×

எடப்பாடி பழனிச்சாமியின் சகோதரர் இப்போது திமுகவில் – அதிமுகவினர் அதிருப்தி !

தமிழக முதல்வராகவும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வருபவர் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் இவரது பெரியம்மா மகனான விஸ்வநாதன் எனபவர் இன்று சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு ஸ்டாலின் பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார். திமுகவில் சேர்ந்துள்ள விஸ்வநாதன் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் மேல் உள்ள அதிருப்தி காரணமாகவே விஸ்வநாதன் திமுகவில் இணைந்திருக்கிறார் என அதிமுக
 
எடப்பாடி பழனிச்சாமியின் சகோதரர் இப்போது திமுகவில் – அதிமுகவினர் அதிருப்தி !

தமிழக முதல்வராகவும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வருபவர் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் இவரது பெரியம்மா மகனான விஸ்வநாதன் எனபவர் இன்று சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.  அவருக்கு ஸ்டாலின் பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார்.

திமுகவில் சேர்ந்துள்ள விஸ்வநாதன் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் மேல் உள்ள அதிருப்தி காரணமாகவே விஸ்வநாதன் திமுகவில் இணைந்திருக்கிறார் என அதிமுக வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News