×

நான் தலைமறைவாக இல்லை ஹெச்.ராஜா பேட்டி

அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல விழாவில் போலீசாரிடம் பேசிய ஹெச்.ராஜா கடுமையான விதத்தில் கோர்ட்டையும் போலீசையும் எச்சரிக்கை செய்யும் விதத்தில் பேசினார். பலத்த சர்ச்சையை உண்டாக்கிய இந்த விஷயத்தில் பல அரசியல் கட்சி தலைவர்களின் கண்டனங்களுக்கு பிறகு ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது அவர் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்பட்டது. அன்றிரவே திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்த கூட்டத்தில் ராஜா தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது இங்குதான் இருக்கிறார் பாருங்கள் என ராஜா தலைமறைவு
 
நான் தலைமறைவாக இல்லை ஹெச்.ராஜா பேட்டி

அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல விழாவில் போலீசாரிடம் பேசிய ஹெச்.ராஜா கடுமையான விதத்தில் கோர்ட்டையும் போலீசையும் எச்சரிக்கை செய்யும் விதத்தில் பேசினார்.

பலத்த சர்ச்சையை உண்டாக்கிய இந்த விஷயத்தில் பல அரசியல் கட்சி தலைவர்களின் கண்டனங்களுக்கு பிறகு ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது அவர் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்பட்டது.

அன்றிரவே திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்த கூட்டத்தில் ராஜா தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது இங்குதான் இருக்கிறார் பாருங்கள் என ராஜா தலைமறைவு என்று தலைப்பிட்டு வந்த மாலை நாளிதலை காண்பித்து பாரதிய ஜனதா நிர்வாகிகள் பேசினர்.

இருப்பினும் ஹெ.ராஜா கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் நான் தலைமறைவாக இல்லை. என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது என இன்று ஒரு பேட்டியில் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News