×

ரஜினிக்கு அதிகபட்சம் ஒரு தேர்தல்தான் – இப்படி சொல்லிட்டாரே ரங்கராஜ் பாண்டே!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வாழ்வு குறித்து செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி துவங்குவார் என அவரின் ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே அவரின் கட்சியில் ஆலோசகராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரங்கராஜ் பாண்டே ‘அரசியல் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஏனெனில் தமிழகத்தில் அதிமுக, திமுக என்கிற கட்சிகளை அவர்
 
ரஜினிக்கு அதிகபட்சம் ஒரு தேர்தல்தான் – இப்படி சொல்லிட்டாரே ரங்கராஜ் பாண்டே!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வாழ்வு குறித்து செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி துவங்குவார் என அவரின் ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே அவரின் கட்சியில் ஆலோசகராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரங்கராஜ் பாண்டே ‘அரசியல் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஏனெனில் தமிழகத்தில் அதிமுக, திமுக என்கிற கட்சிகளை அவர் சமாளிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ரசிகர்களாகிய நீங்கள்தான் தரவேண்டும். ரஜினிக்கு 70 வயது ஆகிறது. அவரால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும்’ என அவர் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News