Connect with us

நீதான் என் கிரஷ்!…ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…புதுசா புதுசா காட்டும் பூனம் பாஜ்வா…

poonam

Entertainment News

நீதான் என் கிரஷ்!…ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…புதுசா புதுசா காட்டும் பூனம் பாஜ்வா…

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. வடக்கிலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர்.

poonam

ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார். ஆனால், அவருக்கு பின் நடிக்க வந்த பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட பூனம் பாஜ்வாவோ வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார்.

poonam

மீண்டும் எப்படியாவது மார்கெட்டை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், வெள்ளை நிற உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

poonam

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top