Connect with us

Entertainment News

பொன்னியின் செல்வன் பூங்குழலியா இது!.. பொசுக்குன்னு இப்படி காட்டிப்புட்டாங்களே.. ஜூம் பண்ணும் பாய்ஸ்!

விஷாலின் ஆக்‌ஷன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா லக்‌ஷ்மி அடுத்து தனுஷ் உடன் இணைந்து ஜகமே தந்திரம் படத்தில் நடித்தார். சாய் பல்லவியின் கார்கி திரைப்படத்தில் பத்திரிகையாளராக சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்தார்.

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லக்‌ஷ்மி தமிழ் மற்றும் மலையாள படங்களில் மாறி மாறி நடித்து வந்தார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இவருக்கு பூங்குழலி கதாபாத்திரம் கிடைத்தது.

இதையும் படிங்க: அஜித் வீட்டு முன்னாடி கத்தி அழுதேன்! அப்போ படத்தை தெறிக்க விட்டுருவாரு.. ஆதிக் சொன்ன அந்த விஷயம்

சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கே ரொம்பவே பிடித்தமான கதாபாத்திரம். துணிச்சலான படகோட்டி பெண்ணான அவர் தான் இலங்கைக்கு அருள்மொழி வர்மனை படகில் அழைத்துச் சென்று இருப்பார். அதே போல வந்தியத்தேவனையும் பூங்குழலி தான் இலங்கைக்கு கொண்டு செல்வார். அருள்மொழி வர்மனின் காதலியும் இந்த பூங்குழலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யா லட்சுமி விஷ்ணு விஷால் உடன் இணைந்து நடித்த கட்டா குஸ்தி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.

இதையும் படிங்க: இனிமே மகனை நம்பி பிரயோஜனம் இல்லை!.. வரிசையா ஹீரோயின்களை இறக்கிய மெகா ஸ்டார்!.. இத்தனை பேரா?..

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட்டாக அவர் ’பா’ கழுத்து வைத்த உடைகளை அணிந்து கொண்டு படு தாராளமாக போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து வருகிறார். ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் அழகை ரசிகர்கள் ஜூம் செய்து பார்த்து சொக்கிப் போய் வருகின்றனர்.

அடுத்து கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்திலும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Entertainment News

To Top