சோழநாட்டை கண்முன் நிறுத்தும் 'பொன்னியின் செல்வன்’ - அதிரவைக்கும் டிரெய்லர் வீடியோ...

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்து அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் 2 பாகங்களாக வெளிவரவுள்ள நிலையில், முதல் பாகம் வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோ வெளியாகி இதுவரை 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

Related Articles
Next Story
Share it