Connect with us

Entertainment News

கருப்பு டிரெஸ்ஸில் கன்னா பின்னா கிளாமர்!… இதனாலதான் நீ எப்பவும் டாப்பு!….

மிஸ் யூனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியில் ரன்னராக இருந்தவர் பூஜா ஹெக்டே. சில பாலிவுட் படங்களிலும் தலை காட்டினார். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார்.

pooja

தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்காமல் போக தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரின் மார்க்கெட்டை தாறுமாறாக அதிகரித்துள்ளது. எனவே, தெலுங்கின் முன்னணி நடிகர்கள் அவருடன் ஜோடி போட ஆசைப்படுகின்றனர்.

pooja

தற்போது பீஸ்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் உலகமெங்கும் பிரபலமடைந்து, பிரபலங்கள் பலரும் இந்த வீடியோவுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வயசானாலும் நீ செம கட்ட!…ரேஷ்மாவை எக்கு தப்பா கொஞ்சம் ரசிகர்கள்….

pooja

இந்நிலையில், கருப்பு நிற உடையில் கிளாமராக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

pooja

google news
Continue Reading

More in Entertainment News

To Top