More
Categories: Entertainment News

நீ பாத்தாலே போதை ஏறுதே!….கிக் ஏத்தும் பீஸ்ட் பட நடிகை…..

ஜீவா நடித்த ‘முகமுடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். ஆனால், அப்படம் ரசிகர்களை கவராததால் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார் பூஜா ஹெக்டே.

தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். அங்கு அவர் நடிக்கும் படங்கள் ஹிட் அடிக்க தற்போது தெலுங்கின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக மாறியுள்ளார் பூஜா ஹெக்டே. எனவே, முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதன் காரணமாக தமிழ் சினிமாவும் அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்தது. தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டது. பீஸ்ட் படத்திற்கு பின் அவர் முன்னணி தமிழ் நடிகர்களுடன் ஜோடி போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். சில சமயம் உள்ளாடை எதுவும் அணியாமல் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், கருப்பு உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts