இப்படி காட்டினா மூச்சடைக்குமே!.. டைட் உடையில் கும்முன்னு காட்டும் பூஜா ஹெக்டே!..
மும்பையை சேர்ந்தவர் பூஜா ஹெக்டே முதலில் நடித்தது தமிழ் சினிமாவில்தான். ஆனால், அப்போது அவர் பிரபலமாகவில்லை. மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்த முகமுடி படம் மூலம் நடிக்க துவங்கியவர் இவர்.
அந்த படம் ஃபிளாப் ஆகிவிட்டதால் தமிழ் சினிமா நமக்கு செட் ஆகாது என நினைத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். கொஞ்சம் கொஞ்சமாக நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார்.
தற்போது பிரபாஸ், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் நடிகையாக மாறிவிட்டார். தமிழில் மீண்டும் விஜயுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்தார்.
அவரின் ராசியோ என்னவோ அந்த படமும் சரியாக ஓடவில்லை. தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். சல்மானுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் ஹிட் அடித்தால் ஹிந்தியில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் வாய்ப்புகளை பிடிப்பதற்காக ஸ்லிம் உடம்பை சிக்குன்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் பூஜா ஹெக்டேவின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.