முடிச்சி அவுந்தா மானம் போயிடுமே!.. ஓட்ட வச்ச துணியில் அழகா காட்டும் பூஜா ஹெக்டே!..
மும்பையை சேர்ந்தவர் பூஜா ஹெக்டே. டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். தமிழ் பட இயக்குனர் மிஷ்கின் கண்ணில் படவே அவர் இயக்கிய முகமூடி படத்தில் இவரை அறிமுகம் செய்தார்.
அந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் சரியாக ஓடவில்லை. எனவே, ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.
அங்கு அவர் நடிக்கும் படங்கள் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதால் அங்கு தொடர்ந்து நடிக்க துவங்கினார். கடந்த சில வருடங்களாக அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். அஜித் நடிப்பில் ஹிட் அடித்த வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படம் ஹிட் அடித்தால் அம்மணி ஹிந்தியில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் மார்க்கெட்டை பிடிக்க கிளாமரான உடைகளில் போட்டோஷூட் செய்து ஸ்லிம் பியூட்டியை காட்டி வருகிறார்.
இந்நிலையில், ஓட்ட வச்ச துணியில் அழகை காட்டி பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.