Home > ACTRESS GALLERY > இந்த டிரெஸ் போட்டு குனியா முடியுமா செல்லம்!...பூஜா ஹெக்டேவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்....
இந்த டிரெஸ் போட்டு குனியா முடியுமா செல்லம்!...பூஜா ஹெக்டேவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்....
by சிவா |
X
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் முகமுடி படத்தில் மட்டும் நடித்திருந்தார்.
தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். பாகுபலி புகழ் பிரபாஸுடன் அவர் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. மேலும், பல வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கதற வைத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பிரான்ஸில் நடக்கும் கேன்னஸ் பட விழாவுக்கு அவர் சென்றுள்ளார். அப்போது குட்டையான உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகவே ‘இந்த டிரெஸ் போட்டு குனிய முடியுமா செல்லம் என நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
Next Story