More
Categories: Entertainment News

நீ வந்து நின்னாலே மஜாதான்!.. புதுசா புதுசா காட்டும் பூஜா ஹெக்டே!.. வைரல் புகைப்படங்கள்..

மும்பையில் மாடலாக தனது கேரியரை துவங்கியவர் பூஜா ஹெக்டே. சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். உலக அழகிப்போட்டி, மிஸ் யூனிவர்ஸ் என பல போட்டிகளிலும் பங்கேற்றவர் இவர்.

இயக்குனர் மிஷ்கின் தான் இயக்கிய முகமூடி படத்திற்கு கதாநாயகியை தேடியபோது பூஜா ஹெக்டே கண்ணில் பட அவரை சினிமாவில் அறிமுகம் செய்தார்.

Advertising
Advertising

ஆனால், ஜீவா நடித்த அந்த திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, தோல்விப்படமாக அமைந்தது. கோலிவுட் நமக்கு சரிப்பட்டு வராது என நினைத்த பூஜா டோலிவுட் பக்கம் சென்றார்.

பல வருடங்களாக பல தெலுங்கு படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். இப்போது முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

பீஸ்ட் படத்தில் விஜயுடன் நடித்த பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து சல்மானுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார்.

அதேபோல், தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார். அந்த வகையில், பூஜா ஹெக்டேவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts