வாவ் சும்மா அள்ளுது!.. வேற லெவல் லுக்கில் மனசை கெடுக்கும் பூஜா ஹெக்டே!..
மும்பையில் மாடல் அழகியாக வலம் வந்த பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். ஆனால், இந்த திரைப்படம் ஃபிளாப் ஆனதால் தொடர்ந்து அவர் தமிழில் நடிக்கவில்லை.
அதன்பின், பல வருடங்கள் தெலுங்கு படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ்பாபு, ராம் சரண், அல்லு அர்ஜூன், பிரபாஸ் போன்ற நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
பல வருடங்களுக்கு பின் விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். ஆனால், இவரின் துரதிஷ்டம் இந்த படமும் சரியாக ஓடவில்லை. எனவே, மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில் அஜித் நடித்து ஹிட் அடித்த வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
பாலிவுட் பக்கம் எப்போது சென்றாரோ அப்போது முதல் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பூஜா ஹெக்டேவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.