ஸ்லிம் உடம்பு வெறி ஏத்துது!.. விதவிதமா காட்டி விருந்து வைக்கும் பூஜா ஹெக்டே!..

by சிவா |   ( Updated:2023-07-24 22:26:33  )
ஸ்லிம் உடம்பு வெறி ஏத்துது!.. விதவிதமா காட்டி விருந்து வைக்கும் பூஜா ஹெக்டே!..
X

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் பூஜா ஹெக்டே. டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்ட சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

pooja

மாடலிங் துறைக்கு போனால் அடுத்து சினிமாதான் என்பதற்கு தர்ஷாவும் விதிவிலக்கல்ல. சினிமாவில் நடிகையாக வேண்டும் என ஆசை வந்தது. ஆனால், பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

pooja

அப்போதுதான் மிஷ்கின் முகமுடி படத்தில் நடிக்க இவரை தேர்ந்தெடுத்தார். பூஜா ஹெக்டேவின் முதல் திரைப்படம் ஒரு தமிழ் படம்தான்.

pooja

இந்த படம் வெற்றியடையவில்லை. எனவே, தமிழுக்கு பாய் சொல்லிவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். தெலுங்கில் தொடர்ந்து நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார்.

pooja

இவரின் சில படங்கள் ஹிட் அடிக்கவே ஒருகட்டத்தில் முன்னணி நடிகையாகவும் மாறினார். தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்து மார்க்கெட்டை தக்க வைத்து கொண்டார்.

pooja

பல வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழில், அதுவும் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

pooja

தமிழில் அஜித் நடித்த வீரம் படத்தின் ரீமேக்கில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து பாலிவுட்டில் வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

pooja

இந்நிலையில், பூஜா ஹெக்டேவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்குபிடிக்க வைத்துள்ளது.

pooja

Next Story