Categories: Entertainment News

ஸ்மால் சைஸ் ஜாக்கெட்டில் அழகு அள்ளுது!.. மறைக்காம மனச காட்டும் பூஜா ஹெக்டே!..

மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டேவுக்கு டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் அதிக ஆர்வமுண்டு. பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். சிலவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அப்போதுதான் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமுடி படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

அந்த படம் சரியாக ஓடவில்லை. எனவே, தமிழ் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். தமிழ் சினிமா போல தெலுங்கு சினிமா அவரை ஏமாற்றவில்லை. படிப்படியாக வளர்ந்து அவருக்கென ஒரு இடத்தை பிடித்தார். மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

ஒருகட்டத்தில் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாகவும் மாறினார். பல வருடங்கள் கழித்து விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் அவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. இப்போது ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். அதிலும், அஜித் நடித்த வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து ஹிந்தியில் திறமை காட்ட முடிவெடுத்து முயற்சிகள் செய்து வருகிறார். அதற்காக படுகவர்ச்சியான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து சோசியல் நெட்வொர்க்கில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், வழக்கம்போல் கவர்ச்சியான உடையில் அழகை காட்டி பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிரவைத்து ரசிக்க வைத்துள்ளது.

pooja
Published by
சிவா