ஜூம் பண்ணி பார்த்த வெறி ஆயிடுவீங்க!.. குட்டிபுள்ள டிரெஸ்ல சூடேத்தும் பூஜா ஹெக்டே..
மும்பையில் மாடல் அழகியாக இருந்தவர் பூஜா ஹெக்டே. சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் மிஷ்கின் இவரை தான் இயக்கிய முகமூடி படத்தில் நடிக்க வைத்தார்.
இதுதான் பூஜா ஹெக்டே நடிக்க துவங்கிய முதல் திரைப்படமாகும். ஆனால், முகமூடி திரைப்படம் தோல்விப்படமாக அமைந்தது. எனவே தமிழில் பூஜா ஹெக்டே தொடர்ந்து நடிக்கவில்லை.
தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கி தற்போது டோலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். அதே புகழ் வெளிச்சத்தில் விஜயுடன் பீஸ்ட் படத்திலும் நடித்தார். அது என்னவோ தமிழில் இவர் நடிக்கும் படங்கள் தோல்விப்படங்களாக அமைந்து வருகிறது.
தற்போது பாலிவுட்டில் சல்மான்கானுக்கு ஜோடியாக அம்மணி நடிக்க துவங்கியுள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படம் ஹிட் அடித்தால் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிக்க பூஜா ஹெக்டே திட்டமிட்டுள்ளார்.
பாலிவுட்டில் வாய்ப்புகளை பிடிக்க அசத்தலான கவர்ச்சி தேவை என்பதால் விதவிதமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சின்ன பிள்ளை போல குட்ட கவுன் அணிந்து தொடையை காட்டி பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.