ஐயோ இது ஸ்கூல் பாப்பா பாவாடையாச்சே!. பாதி மூடி மீதிய காட்டும் பூஜா ஹெக்டே!..

by சிவா |   ( Updated:2022-12-17 07:31:27  )
pooja
X

pooja

மும்பையில் பிறந்து கோலிவுட்டுக்கு வந்து, பின் டோலிவுட்டுக்கு போய் கால் பதித்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் முதலில் நடித்தது மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ படத்தில்தான்.

pooja

ஆனால், அப்படம் ஓடவில்லை என்பதால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு பல வருடங்களாக பல படங்களில் நடித்து தற்போது அங்கு முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

pooja

பல வருடங்களுக்கு பின் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார். மேலும், தனது மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக கிளுகிளுப்பு உடைகளை அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: பிகினி உடையில் டாப் டக்கர் போஸ்!.. சும்மா தெறிக்கவிடும் அழகில் கல்யாணி பிரியதர்ஷன்..

pooja

இந்நிலையில், ஸ்கூல் பாப்பா போல குட்டப்பாவாடை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

pooja

Next Story