வி சேஃப் உடையில் மொத்தமா காட்டும் பூஜா ஹெக்டே...ஏங்கிப்போன ரசிகர்கள்....
X
பூஜா ஹெக்டே முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானது தமிழில்தான் என்று சொன்னால் நம்புவீர்களா?..ஆனால், அதுதான் உண்மை.
மிஷ்கின் இயக்கிய முகமுடி படத்தில் கதாநாயகியாக நடித்தது இவர்தான். ஆனால், அப்போது சின்ன பெண்ணாக இருந்தார். அப்படம் வெற்றியடையவில்லை.
எனவே, தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். பலவருடங்கள் போராடி தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.
ஒருபக்கம், ரசிகர்களை சொக்க வைக்கும் கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், அவர் கவர்ச்சியான உடையில் ஜூஸ் குடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story