Connect with us
pooja

Entertainment News

மாஸ்க் சைஸ்தான் இருக்கு அந்த துணி!…முழுசா காட்டி விருந்து வைக்கும் பூஜா ஹெக்டே…

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் பூஜா ஹெக்டே. இவரின் பெற்றோர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்.

pooja hedge

இவர் முதலில் நடிக்க துவங்கியது தமிழ் சினிமாவில்தான். இவரை இயக்குனர் மிஷ்கின் தான் இயக்கிய ‘முகமுடி’ படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், அப்படம் தோல்வி அடைந்ததால் தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

pooja hedge

தமிழ் சினிமா கைவிட்டாலும் தெலுங்கு சினிமா அவரை அரவணைத்துக் கொண்டது. அங்கு மெல்ல மெல்ல உயர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நிலைக்கு உயர்ந்தார். கடந்த சில வருடங்களாக தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ஐயோ இதுக்கு அத போடாமலே இருக்கலாம்!…முன்னழகில் முக்கா காட்டும் நேகா சர்மா…

pooja hedge

அதோடு, விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். அதோடு, படுகவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், மிகவும் சிறிய உடையில் முன்னழகை மறைத்து உணவு சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

pooja hedge

pooja hedge

google news
Continue Reading

More in Entertainment News

To Top