ப்ப்பா!.. மொத்த மூடும் மாறிப்போச்சி!.. வேறலெவலில் வெறியேத்தும் பூஜா ஹெக்டே!…

by சிவா |   ( Updated:2023-04-19 13:56:53  )
pooja hedge
X

pooja hedge

மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டு கடைசி கட்டம் வரை சென்றவர் இவர்.

மிஷ்கின் கண்ணில் படவே அவர் இயக்கிய முகமூடி படத்தில் கதாநாயகியாக மாறினார். ஆனால், அந்த படத்தில் இவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை. வெறும் அழகு பொம்மையாகவே வலம் வந்தார்.

ஜீவா நடித்த அந்த படமும் சரியாக ஓடவில்லை. எனவே, கோலிவுட் நமக்கு செட் ஆகாது என நினைத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடிக்க துவங்கினார்.

10 வருடங்களுக்கும் மேல் நடித்து தற்போது டோலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக மாறியுள்ளார். விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

தற்போது பூஜா ஹெக்டே ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில் அஜித் நடித்து ஹிட் அடித்த வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடித்துள்ளார். இந்த படத்தில்தான் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இந்த படம் ஹிட் அடித்தால் தொடர்ந்து அவர் ஹிந்தி படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், கவச்சியான உடைகளில் ஸ்லிம் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பூஜா ஹெக்டேவின் புதிய புகைப்படங்கள் நெட்டிசன்களை சூடேத்தியுள்ளது.

Next Story