எல்லாம் க்ளோஸ்....அங்க மட்டும் ஓப்பன்... மாலத்தீவில் மஜா பண்ணும் பூஜா ஹெக்டே....

2010ம் வருடத்தின் மிஸ் யூனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியில் ரன்னராக இருந்தவர் பூஜா ஹெக்டே. சில பாலிவுட் படங்களிலும் தலை காட்டினார். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார்.
தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரின் மார்க்கெட்டை தாறுமாறாக அதிகரித்துள்ளது. எனவே, தெலுங்கின் முன்னணி நடிகர்கள் அவருடன் ஜோடி போட ஆசைப்படுகின்றனர்.

pooja hegde
சும்மா இருப்பார்களா தமிழ் சினிமா இயக்குனர்கள்?.. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க அழைக்க மகிழ்ச்சியுடன் அம்மணி கோலிவுட்டில் கால் பதித்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே செம ஆட்டம் போட்டுள்ளார்.
இந்நிலையில், எல்லாவற்றையும் மூடி முன்னழகை மட்டும் காட்டும் உடையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: பூஜாவுக்கு வாக்கு கொடுத்த விஜய்… அப்போ ராஷ்மிகா நிலைமை? தளபதி 66 வாய்ப்பு யாருக்கு?