Connect with us

Cinema News

பேண்ட்ட கழட்டி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே… இன்னும் என்னென்ன இருக்கோ!..

ஜீவா நடித்த ‘முகமுடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார் பூஜா ஹெக்டே

அங்கு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். அங்கு அவர் நடிக்கும் படங்கள் ஹிட் அடிக்க தற்போது தெலுங்கின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக மாறியுள்ளார் பூஜா ஹெக்டே.

pooja hegde1

pooja hegde1

தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வெற்றி பெற்றால் தமிழில் மேலும் சில படங்களில் அவர் நடிக்க வாய்ப்பிருக்கிறது.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். சில சமயம் உள்ளாடை எதுவும் அணியாமல் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

pooja hedge

இந்நிலையில், சட்டை மற்றும் ஜட்டி மட்டும் அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களுகு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இன்னும் என்னென்ன இருக்கோ என பதிவிட்டு வருகின்றனர்.

pooja hedge

google news
Continue Reading

More in Cinema News

To Top