உன்ன இப்படி பார்த்தே உடம்பு இளச்சி போச்சி!.. தொடையை காட்டி சூடேத்தும் பூஜா ஹெக்டே!…

by சிவா |   ( Updated:2023-04-16 13:54:19  )
pooja hedge
X

மும்பையில் மாடலாக இருந்தவர் பூஜா ஹெக்டே. சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். இயக்குனர் மிஷ்கின் இவரை தனது முகமூடி படத்தில் நடிக்க வைத்தார்.

இந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். ஆனால், அந்த படத்தில் இவருக்கு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. எனவே, இவர் ரசிகர்களை கவரவில்லை.

மேலும், அந்த திரைப்படமும் வெற்றியடையவில்லை. எனவே, தமிழ் சினிமா வேண்டாம் என நினைத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

அங்கு பல வருடங்களாக பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். மேலும், பீஸ்ட் திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கோலிவுட்,டோலிவுட் என நடித்து வந்த பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட்டில் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க துவங்கியுள்ளார். இந்த திரைப்படம் வெற்றியடைந்தால் பூஜா ஹெக்டே தொடர்ந்து பாலிவுட்டில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம் விதவிதமான கவர்ச்சி உடைகளில் ஸ்லிம் பியூட்டியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் பூஜா ஹெக்டே வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பூஜா ஹெக்டேவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story