கொஞ்சம்தான் மூடுவேன்!.. வழுவழு உடம்பை தாராளமா காட்டும் பூஜா ஹெக்டே!..
மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டே மாடலிங் துறையில் ஆர்வம் உள்ளவர். அதனால் பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். இப்படித்தான் இவரின் கேரியர் துவங்கியது.
இயக்குனர் மிஷ்கின் கண்ணில் படவே அவர் இயக்கிய முகமூடி படத்தில் நடிக்கவைத்தார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக பூஜா நடித்திருந்தார்.
ஆனால், இந்த படம் வெற்றிபெறவில்லை. எனவே, தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். பல வருடங்களாக பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாகவும் மாறினார். பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.
தற்போது பாலிவுட்டிலும் நடிக்க துவங்கிவிட்டார். அதுவும் முதல் படமே சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.
அதற்காக படுகவர்ச்சியான உடைகளில் ஸ்லிம் உடம்பை காட்டி போஸ் கொடுத்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் பூஜாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்துள்ளது.