இந்த ஒன்னே ஒரு வாரத்துக்கு தாங்கும்!.. உள்ளாடை இல்லாம காட்டும் பூஜா ஹெக்டே!..

by சிவா |   ( Updated:2023-04-29 12:20:16  )
இந்த ஒன்னே ஒரு வாரத்துக்கு தாங்கும்!.. உள்ளாடை இல்லாம காட்டும் பூஜா ஹெக்டே!..
X

மும்பையை சேர்ந்தவர் பூஜா ஹெக்டே. மாடல் அழகியாக வேண்டும் என ஆசைப்பட்டு அந்த துறையில் நுழைந்தார். பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

pooja hedge

இயக்குனர் மிஷ்கினின் கண்ணில் படவே அவர் இயக்கிய முகமூடி படத்தில் பூஜா ஹெக்டேவை சினிமாவில் நடிக்க வைத்தார். ஆனால், அந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமையவில்லை.

சரி தெலுங்கு சினிமா பக்கம் செல்வோம் என முடிவெடுத்து ஆந்திரா பக்கம் சென்றார் பூஜா ஹெக்டே. அங்கு படிப்படியாக பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.

தெலுங்கில் இப்போது இவருக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும்தான் போட்டியே. டோலிவுட்டில் இருந்த போட்டி இப்போது பாலிவுட்டுக்கும் சென்றுவிட்டது. ராஷ்மிகா மந்தனா ஒரு ஹிந்தி படத்தில் நடித்த நிலையில், பூஜா ஹெக்டேவும் தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

அதோடு, கவர்ச்சி உடையில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், உள்ளாடையும் இல்லாமல் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Next Story