இவ்ளோ டைட்டா போட்டா மனசு கெட்டு போகும்!.. இளசுகளை சோதிக்கும் பூஜா ஹெக்டே!..
மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டே முதலில் நடித்தது தமிழ் சினிமாவில்தான். மாடலிங் துறையில் இருந்த இவரை நம்ம இயக்குனர் மிஷ்கின் தனது முகமுடி படம் மூலம் நடிகையாக மாற்றினார்.
அந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. எனவே, தமிழ் சினிமாவுக்கு டாட்டா பை சொல்லிவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
அங்கு பல வருடங்களாக போராடி முன்னணி நடிகையாக மாறினார். தற்போது இவருக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும்தான் அங்கு போட்டியே.
பல வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழில் விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் சரியாக ஓடவில்லை. எனவே, கோலிவுட் அவருக்கு சரியாக அமையவில்லை.
தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். மேலும், உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வீக் எண்ட் ட்ரீட் வைத்துள்ளார்.