இப்படி காட்டினா பொழப்பு ஓடாது!.. அழகை காட்டி மயக்கும் பூஜா ஹெக்டே!...

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பூஜா ஹெக்டே. இவரின் பூர்வீக்ரம் கர்நாடகா. ஆனாலும், மும்பையில் பிறந்து வளர்ந்தவர் இவர். ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு என 4 மொழிகள் பேச தெரிந்தவர் இவர்.

pooja

பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மும்பையிலே முடித்தார். அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார். அப்போதும் தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமுடி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதுதான் பூஜா ஹெக்டே சினிமாவில் நடித்த முதல் திரைப்படம்.

pooja

ஆனால், இந்த படம் தோல்வி அடைந்ததால் தமிழ் சினிமா வேண்டாம் என சொல்லிவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். பல வருடங்களாக தெலுங்கு படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே இப்போது அங்கு முன்னணி நடிகையாக மாறியிருக்கிறார். பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

pooja

இப்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். அஜித் நடித்த வீரம் படம் ஹிந்தியில் உருவானது. அதில், சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்தார். இப்போது மேலும், பல ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். ஒருபக்கம், அசத்தலான கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

pooja

அந்த வகையில், பச்சை நிற புடவை மற்றும் கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

pooja

 

Related Articles

Next Story