இந்த ரேஞ்சுல காட்டுனா பசங்க நிலமை பாவம்!...ரிப்பீட்டா பாக்க வைக்கும் பூஜா ஹெக்டே....

தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. 2010ம் ஆண்டின் மிஸ் யூனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியில் ரன்னராக இருந்தவர். சில பாலிவுட் படங்களிலும் தலை காட்டினார். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார்.

தெலுங்கில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார். அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த அல வைகுந்தபுரமுலோ படம் அவரின் மார்க்கெட் மதிப்பை அதிகரித்துள்ளது. எனவே, தெலுங்கின் முன்னணி நடிகர்கள் அவருடன் ஜோடி போட ஆசைப்படுகின்றனர்.

pooja hedge

சும்மா இருப்பார்களா தமிழ் சினிமா இயக்குனர்கள்?.. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க அழைக்க மகிழ்ச்சியுடன் அம்மணி கோலிவுட்டில் கால் பதித்துள்ளார்.

pooja hedge

ஒருபக்கம், அசத்தலான கிளாமரில் புகைப்படங்களை வெளியிட்டு பாலிவுட் நடிகைகளுக்கே சவால் விட்டு வருகிறார்.

இதையும் படிங்க: மொத்த அழகும் அதுலதான் இருக்கு!…ரசிகர்களை மயக்கிய பிரியங்கா மோகன்….

pooja

இந்நிலையில், பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலில் ஹாட்டான் உடையில் அவர் நடனமாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

pooja

 

Related Articles

Next Story