தெலுங்கில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக மாறியிருப்பவர் பூஜா ஹெக்டே. மும்பையை சேர்ந்த இவர் மாடலிங் துறையில் முதலில் நுழைந்தார். நடிகர் மிஷ்கின் மூலமாக முகமுடி படத்தில் நடித்தார். இதுதான் பூஜா ஹெக்டேவின் முதல் திரைப்படமாகும்.
அந்த திரைப்படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடிக்க துவங்கினார்.
பல வருடங்களாக நடித்து தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். ஸ்லிம் உடம்பில் இடுப்பை ஆட்டி ஆடியே ரசிகர்களை தன்பக்கம் வளைத்துள்ளார்.
பீஸ்ட் படத்தில் விஜயுடன் நடித்திருந்தார். மேலும், தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். அதற்காக கிளுகிளுப்பு உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.
இந்நிலையில், வழக்கமாக பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் பூஜா ஹெக்டே திடீரென புடவை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
தற்போது சமூக…
அண்ணா யாரு…
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்…
கண்ணதாசன் அர்த்தமுள்ள…
Viduthalai 2:…