ஓப்பனா விட்டேன்...சீக்கிரம் பாரு!.. பூஜா ஹெக்டே அடாவடி தாங்கலயே!....
மும்பையில் பிறந்த வளர்ந்த பூஜா ஹெக்டேவை தமிழ் பட இயக்குனர் மிஷ்கின் தனது முகமுடி படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், அப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை கவராமல் தோல்வி அடைந்தது.
எனவே, தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார் பூஜா ஹெக்டே. பல வருடங்களாய் நடித்து தனக்கென ஒரு மார்க்கெடை உருவாக்கியுள்ளார். அனுஷ்கா மார்க்கெட் இல்லாமல் போன நேரத்தில் அந்த இடத்தை பிடித்துக்கொண்டார் பூஜா ஹெக்டே.
இப்போது இவருக்கு போட்டியாக இருப்பது ராஷ்மிகா மந்தனா மட்டுமே. விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படதிலும் பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
இதையும் படிங்க: என்ன தெரியுதோ பாத்துக்கோ!.. புடவையை விலக்கி புதுசா காட்டும் ரேஷ்மா…
இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலில் இடுப்பை வளைத்து வளைத்து நடனமாடி கோலிவுட் ரசிகர்களை கிறங்கவைத்தார்.
அதேபோல், விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், பூஜா ஹெக்டேவின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.