Categories: Entertainment News

மூட் அவுட் பண்ணாலும் மூடத்தான் ஏத்துறியே!… பீஸ்ட் நாயகியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

2010ம் ஆண்டின் மிஸ் யூனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியில் ரன்னராக இருந்தவர் பூஜா ஹெக்டே. சில பாலிவுட் படங்களிலும் தலை காட்டினார். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார்.

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரின் மார்க்கெட்டை தாறுமாறாக அதிகரித்துள்ளது. எனவே, தெலுங்கின் முன்னணி நடிகர்கள் அவருடன் ஜோடி போட ஆசைப்படுகின்றனர்.

சும்மா இருப்பார்களா தமிழ் சினிமா இயக்குனர்கள்?.. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க அழைக்க மகிழ்ச்சியுடன் அம்மணி கோலிவுட்டில் கால் பதித்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் உலகமெங்கும் ஹிட் அடித்துள்ளது.

இதையும் படிங்க: உள்ளாடை டிரெஸ் ரெண்டுமே ஒன்னுதான்!… ஷாக் கொடுத்த சந்தானம் பட நடிகை….

இந்நிலையில், வழக்கமாக உடலை அப்பட்டமாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்யும் பூஜா ஹெக்டே திடீரென உடல் அழகை மொத்தமாக மூடி, தொடையை மட்டும் காட்டி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா