வளவள உடம்ப காட்டி வசியம் பண்ணும் பூஜா ஹெக்டே!.. சூடான ரசிகர்கள்...
தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் பூஜா ஹெக்டேவை முதலில் சினிமாவில் அறிமுகம் செய்ததே நம்ம கோலிவுட் இயக்குனர் மிஷ்கின் என்பது பலருக்கும் தெரியாது.
மாடலிங் துறையில் நுழைந்த பூஜாவை முகமுடி படத்தில் நடிக்க வைத்தார் மிஷ்கின். ஆனால், அந்த படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே,தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
அங்கு மெல்ல மெல்ல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தற்போது தெலுங்கில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறிவிட்டார். அதோடு, பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார்.
தமிழில் பல வருடங்களுக்கு பின் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அதோடு, திரைப்படங்களில் மட்டுமில்லாமல் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தூக்கலான கவர்ச்சியில் பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.