Categories: Cinema News Entertainment News latest news

செஞ்சு வச்ச சிலை மாதிரி இருக்க! – மின்னும் புடவையில் அசர வைக்கும் பூஜா ஹெக்தே

தமிழில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வந்த முகமூடி திரைப்படத்தில் நடித்தன் மூலம் திரையுலகிற்கு வந்தவர் பூஜா ஹெக்தே.

அதன் பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கூட தெலுங்கு சினிமாவில் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. பிறகு தெலுங்கு சினிமாவின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக பூஜா ஹெக்தே மாறினார்.

அல வைகுந்தபுரம், ராதே ஷியாம் போன்ற திரைப்படங்கள் அவரது படங்களில் முக்கியமானவை ஆகும்.

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பீஸ்ட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார் பூஜா ஹெக்தே. அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போட்டோக்கள் வெளியிடும் இவர் தற்சமயம் பளபளக்கும் புடவையில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published by
Rajkumar