ஒவ்வொன்னும் தாறுமாறு!...விதவிதமா காட்டி விருந்து வைத்த பூஜா ஹெக்டே
ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. 2010ம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் ரன்னராக இருந்தவர். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
அங்கு பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்துள்ளார்.
பீஸ்ட் படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் அரபிக்குத்து பாடலுக்கு அவர் ஆடிய நடனம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளதால் அவருக்கு தமிழில் மேலும் வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்த் அவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.