இதான் அல்டிமேட்.....இதுக்கு மேல டிரெஸ் குறைக்க முடியாது... பீஸ்ட் பட நடிகை வைத்த விருந்து...

by சிவா |
pooja hedge
X

மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ திரைப்படத்தில் நடிக்க வந்தவர் பூஜா ஹெக்டே. ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார் பூஜா ஹெக்டே.

அங்கு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். அங்கு அவர் நடிக்கும் படங்கள் ஹிட் அடிக்க தற்போது தெலுங்கின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக மாறியுள்ளார் பூஜா ஹெக்டே. அதிலும், அல்லு அர்ஜூன் நடித்த ‘அலவைகுந்தபுரமுலோ’ படம் மாஸ் ஹிட்.

pooja hedge

எனவே, அவரை தமிழுக்கும் இழுத்து வந்தனர். தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது. இப்படம் வெற்றி பெற்றால் தமிழில் மேலும் சில படங்களில் அவர் நடிக்க வாய்ப்பிருக்கிறது.

pooja

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். சில சமயம் உள்ளாடை எதுவும் அணியாமல் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு என்ன காரணம்?- பரவும் தகவல்கள்

இந்நிலையில், பிகினி உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

pooja hedge

Next Story