சின்ன பிட்டு துணிதான்..உள்ள ஒன்னுமில்ல!...பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி விருந்து....

by சிவா |
pooja hedge
X

pooja hedge

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் பூஜா ஹெக்டே. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருகிறார். இப்போது எல்லா மொழியிலும் இவருக்கு மார்க்கெட் உள்ளது.

pooja

உண்மையில் இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது மிஷ்கின்தான். ஜீவாவை வைத்து அவர் இயக்கிய ‘முகமுடி’ படம் மூலமாகவே பூஜா ஹெக்டே திரையுலகில் நுழைந்தார்.

pooja

pooja

ஆனால், துரதிஷ்டவசமாக அப்படம் வெற்றியடையவில்லை. எனவே, டோலிவுட் பக்கம் சென்று தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: துணிவு படத்தில் அஜித்துக்கு பதில் டூப்பா?…கூலா உண்மையை சொன்ன போனி கபூர்..

pooja

pooja

பல வருடங்களாக போராடி தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். தமிழில் பீஸ்ட் படத்தில் விஜயுடன் நடித்திருந்தார். மேலும், பாலிவுட்டிலும் இரண்டு படங்கள் நடித்து முடித்துவிட்டார்.

pooja

pooja

அதில் ஒரு திரைப்படம்தான் ‘கிரிக்கஸ்’ . இந்த படம் தொடர்பான புரமோஷன் விழாவில் பூஜா ஹெக்டே சிவப்பு நிற புடவையில் கலந்து கொண்ட புகைப்படங்கள்தான் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

pooja

pooja

Next Story