Categories: Entertainment News

ஐயோ ஸ்லிம் உடம்பு உசுர வாங்குது!.. புடவையில் சிக்குன்னு நிக்கும் பூஜா ஹெக்டே…

மும்பையை சேர்ந்தவர் பூஜா ஹெக்டே. நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு வாய்ப்பு தேட, மிஷ்கின் இவரை தனது ‘முகமுடி’ படத்தில் நடிக்க வைத்தார்.

இப்படத்தில் ஜூவா ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், இப்படம் ஹிட் அடிக்கவில்லை. எனவே, பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமா பக்கம் சென்று வாய்ப்பு தேடினார்.

pooja

அங்கு மெல்ல மெல்ல வாய்ப்புகள் கிடைத்து முன்னணி நடிகையாக மாற அவருக்கு சில வருடங்கள் தேவைப்பட்டது. தற்போது தெலுங்கில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். பீஸ்ட் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

இதையும் படிங்க : எம்மதமும் சம்மதம்!.. மகளுக்காக கோயில் கோயிலாக சுற்றும் சூப்பர் ஸ்டார்!.. அட என்னவா இருக்கும்?..

அதோடு, கவர்ச்சி உடையில் ஸ்லிம் பியூட்டியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

அந்த வகையில் சேலையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Published by
சிவா