ஒரு வார்த்தையில் சொல்லனும்னா விஜய் இப்படித்தான்!… ரகசியம் கூறும் பீஸ்ட் பட நடிகை…

Published on: October 19, 2021
Pooja Hegde
---Advertisement---

மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால், அப்படம் தோல்வி அடைந்ததால் தமிழ் சினிமாவே வேண்டாம் என தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

Pooja Hegde

இதையடுத்து தமிழில் விஜய் நடிக்கும் பீஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். சில சமயம் உள்ளாடை எதுவும் அணியாமல் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

pooja hedge

அதேபோல், அவ்வப்போது நடிகர்களிடம் நேரிடையாக அவர் உரையாடி வருகிறார். அப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அவர் பதில் கூறி வருகிறார்.

சமீபத்தில் அப்படி அவர் ரசிகர்களிடம் உரையாடிய போது விஜயை பற்றி ஒரு வார்த்தையில் எப்படி சொல்வீர்கள் என ஒரு ரசிகர் கேட்க ‘அவரை பற்றி சொல்ல ஒரு வார்த்தை போதாது.. ஆனால் முயற்சி செய்கிறேன்.. Sweetest’ என சுருக்கமாக பதில் கூறினார். அதாவது விஜய் ஒரு ஸ்வீட் பெர்சன் என அவர் பதிலளித்துள்ளார்.

Leave a Comment