பாத்தாலே பத்திக்கும்!... ஒப்பனா விட்டு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே...
‘முகமுடி’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
அங்கு படிப்படியாக வளர்ந்து தற்போது 3 கோடி சம்பளம் பெறும் முன்னணி நடிகை ரேஞ்சுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருவதால் தற்போது தெலுங்கின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக மாறியுள்ளார் பூஜா ஹெக்டே.
அதோடு, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு பின் தமிழில் மேலும் சில படங்களில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். சில சமயம் உள்ளாடை எதுவும் அணியாமல் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க:
கருப்பு வெள்ளையிலும் கலர் கலரா தெரியுது!…. கன்னா பின்னா கவர்ச்சியில் அதுல்யா…
இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்ற அவர் அங்கு சற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.