பாத்துமா அதுவும் பறந்திடப் போகுது!...டூ பீஸ் உடையில் சூடாக்கிய பீஸ்ட் பட நடிகை...
மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ திரைப்படத்தில் நடிக்க வந்தவர் பூஜா ஹெக்டே. இப்படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார் பூஜா ஹெக்டே.
அங்கு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். அங்கு அவர் நடிக்கும் படங்கள் ஹிட் அடிக்க தற்போது தெலுங்கின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக மாறியுள்ளார் பூஜா ஹெக்டே.
தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது. இப்படம் வெற்றி பெற்றால் தமிழில் மேலும் சில படங்களில் அவர் நடிக்க வாய்ப்பிருக்கிறது.
ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். சில சமயம் உள்ளாடை எதுவும் அணியாமல் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.