Home > Entertainment > பட்டன் இல்லாத சட்டையில் பளிச்சுன்னு தெரியுது!....கூச்சப்படாம காட்டும் பூஜா ஹெக்டே....
பட்டன் இல்லாத சட்டையில் பளிச்சுன்னு தெரியுது!....கூச்சப்படாம காட்டும் பூஜா ஹெக்டே....
by சிவா |

X
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘முகமுடி’ படத்தில் மட்டும் நடித்திருந்தார். அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார்.

pooja hegde 1
தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். பாகுபலி புகழ் பிரபாஸுடன் அவர் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மீண்டும் கோலிவுட்டில் களம் இறங்கியுள்ளார். இப்படத்தில் அவரின் நடிப்பு பலருக்கும் பிடித்துள்ளது.
தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் நயன்தாராவை போல ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பட்டன் இல்லாத சட்டையில் முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
Next Story