இன்னைக்கு நைட் இது ஓகே!...அரைகுறை உடையில் பீலிங் காட்டும் பூஜா ஹெக்டே....

தமிழில்‘முகமுடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
அங்கு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். அங்கு அவர் நடிக்கும் படங்கள் ஹிட் அடிக்க தற்போது தெலுங்கின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக மாறியுள்ளார் பூஜா ஹெக்டே. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படம் மூலம் தமிழ் சினிமாவிலும் நுழைந்துள்ளார்.
ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
சில சமயம் உள்ளாடை எதுவும் அணியாமல் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், பிரான்சில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ள அவர் அங்கு சூரியன் மறையும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ஃபீலிங் காட்டியுள்ளார்.